தேவகோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 4 ஆக்சிசன் சாதனங்களை தனியார் அமைப்பு வழங்கியது.

Update: 2021-05-26 15:46 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-தமிழக மக்கள் மன்றம்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு 4 ஆக்சிசன் சாதனங்களை தனியார் தன்னார்வலர் அமைப்பான தமிழக மக்கள் மன்றம் வழங்கியது.சாதனங்களை அதன் தலைவர் ராஜ்குமார் வழங்கினார்


Similar News