சாலையோரம் ஆபத்து பள்ளம் பயணிகளுக்கு பெரும் அச்சம்..!

சாலையோரம் ஆபத்து பள்ளம் பயணிகளுக்கு பெரும் அச்சம்.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-01-27 12:26 GMT

ராசிபுரம்:

ராசிபுரம்  பூசாரிப்பாளையத்தில் இருந்து பள்ளத்து கருப்பனார் கோவிலுக்கு செல்லும் ஊராட்சி சாலை மிகவும் குறுகலாக உள்ளது.

இதில் இரண்டு கார்கள் ஒரே சமயத்தில் செல்வது சிரமம். இந்நிலையில், பல பகுதிகளில் வேளாண் நிலங்களை ஒட்டியுள்ள சாலையில் மண்ணை வெட்டியுள்ளனர். இதனால், சாலையை ஒட்டி 2 அடி உயரத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் அகற்றி சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News