மதுரையில் நலத்திட்ட உதவி வழங்கிய நிதி அமைச்சர்

Update: 2022-05-14 08:30 GMT

மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய  நிதியமைச்சர் பழனிவேல்தியாகராஜன்

மதுரை மத்திய தொகுதிக்குள்பட்ட வடக்குமாசி வீதி, தருமை ஆதீனம் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஸ்சேகர் தலைமையில்,  நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன ,  அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.  மாநகராட்சி மேயர் இந்திராணி, மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர்  கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News