காஞ்சிபுரம் மாவட்டம் : ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021 திருவிழா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் திருவிழா குறித்து நிலவரங்கள் ஒரு பார்வை.

Update: 2021-08-16 04:00 GMT

பைல் படம்

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்குகான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

காஞ்சிபுரம் மாவட்டம் தாலுக்காகள் -

காஞ்சிபுரம் , உத்தரமேரூர் , வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர் , குன்றத்தூர்.

ஊராட்சி ஒன்றியம் : 

காஞ்சிபுரம், உத்தரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், படப்பை.

பேரூராட்சிகள் :  உத்தரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், மாங்காடு, குன்றத்தூர்.

பெருநகராட்சி : காஞ்சிபுரம்.

தேர்வு செய்யப்படுவுள்ள  உறுப்பினர்கள் : 

மாவட்ட கவுன்சிலர் :  11 நபர்கள்

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் : 98

ஊராட்சிமன்ற தலைவர் : 274 நபர்கள்

பேரூராட்சி  உறுப்பினர்கள் : 84 நபர்

பெருநகராட்சி உறுப்பினர்கள் : 51

ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் :1938

Tags:    

Similar News