87 வயதான பெண்ணுக்கு அறுவை சிகிச்சை : விஜயா மருத்துவமனை சாதனை

87 வயது பெண்ணுக்கு நுட்பமான முறையில் அறுவை சிகிச்சை செய்து விஜயா மருத்துவமனை சாதனைப் படைத்துள்ளது.;

Update: 2021-12-16 16:45 GMT

சென்னை விஜயா மருத்துவமனை மருத்துவர்கள்.

87 வயதான 4 வருங்களாக இருந்த அடி இறங்கல் (Post hysterectomy Pelvic organ Prolapse) என்ற நோயல் பாதிக்கப்பட்டு பெண்ணிற்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை செய்து இந்த நோயை குணப்படுத்தி இருப்பதாகவும்..

இவர் ஏற்கனவே 7 முறை பல்வேறு நோய்களுக்காக அறுவை சிகிச்சை செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நோய் வந்தால் நாள் ஒன்றுக்கு 7 முதல் 8 முறை சிறுநீர் கழிப்பார்கள் மலச்சிக்கல் ஏற்படும் இந்த நோய் வருதற்கு - அறிகுறியாகும் கர்ப்பபை எடுத்த பிறகு வயதான காலத்தல் இந்த மாதிரியான நோய் வருவது உண்டு எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சிகிச்சைக்கு பிறகு நோயாளி நன்றாக உள்ளனர் என்றும் இந்த நோய்க்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டம் பயனளிக்கும் என தெரிவித்தார்

இந்த சந்திப்பில் பாரதி ரெட்டி, நிர்வாக அறங்காவலர், விஜயா குழும மருத்துவமனைகள் டாக்டர் அனில் குமார், துணை தலைமை மருத்துவ அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News