கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி

கல்வி வளர்ச்சி நாள் விழாவையொட்டி பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி
X

காரியாபட்டியில் உள்ள உண்டு உறைவிடப்பள்ளியில் நடைபெற்ற மாணவர்களின் கலை நிகழ்ச்சி

காரியாபட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

கல்வி வளர்ச்சி நாளையொட்டி காரியாபட்டி உண்டு உறைவிடப்பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சுரபி அறக்கட்டளை சார்பாக உண்டு உறைவிடப்பள்ளியில் நடந்த காமராசர் பிறந்தநாள் விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சி சுரபி நிறுவனர் விக்டர் தலைமையில் நடைபெற்றது.இதில், பள்ளி மாணவ, மாணவியர் பலரும் பங்கேற்றனர்.

Tags

Next Story