Begin typing your search above and press return to search.
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்; இன்றைய நிலவரம்
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்டம் வெளியாகி உள்ளது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் இன்றைய நிலவரம்:
கடனா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 75.50 அடி
நீர் வரத்து : 125 கன அடி
வெளியேற்றம் : 70 கன அடி
ராமா நதி நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 73.50 அடி
நீர்வரத்து : 49 கன அடி
வெளியேற்றம் : 30 கனஅடி
கருப்பா நதி நீர்த்தேக்கம்:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 68.96 அடி
நீர் வரத்து : 25 கன அடி
வெளியேற்றம் : 25 கன அடி
குண்டாறு அணை:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 36.10 அடி
நீர் வரத்து: 18 கன அடி
வெளியேற்றம்: 18 கன அடி
அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கம்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 132.22 அடி
நீர் வரத்து : 38 கன அடி
நீர் வெளியேற்றம்: 38 கன அடி.