/* */

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்

தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய நீர்மட்ட நிலவரங்களை பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
X

ராமநதி அணை கோப்பு படம்

தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (12-12-2023)

கடனா :

உச்சநீர்மட்டம் : 85 அடி

நீர் இருப்பு : 81.50 அடி

நீர் வரத்து : 50 கன அடி

வெளியேற்றம் : 50 கன அடி

ராமா நதி :

உச்ச நீர்மட்டம் : 84 அடி

நீர் இருப்பு : 82 அடி

நீர்வரத்து : 75 கன அடி

வெளியேற்றம் : 75 கன அடி

கருப்பா நதி :

உச்சநீர்மட்டம்: 72 அடி

நீர் இருப்பு : 69.88 அடி

நீர் வரத்து : 150 கன அடி

வெளியேற்றம் : 150 கன அடி

குண்டாறு:

உச்சநீர்மட்டம்: 36.10 அடி

நீர் இருப்பு: 36.10 அடி

நீர் வரத்து: 68 கன அடி

வெளியேற்றம்: 68 கன அடி

அடவிநயினார்:

உச்ச நீர்மட்டம்: 132 அடி

நீர் இருப்பு: 115 அடி

நீர் வரத்து : 43 கன அடி

நீர் வெளியேற்றம்: 30 கன அடி

மழை அளவு :

கடனா : 2 மி.மீ

அடவிநயினார் : 3 மி.மீ

கடையநல்லூர் 2.50 மி.மீ

சிவகிரி : 1 மி.மீ.

Updated On: 12 Dec 2023 3:10 AM GMT

Related News