/* */

தென்காசி மாவட்ட இன்றைய (9ம் தேதி) காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்ட இன்றைய (9ம் தேதி) காய்கறி விலை நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

தென்காசி மாவட்ட இன்றைய (9ம் தேதி) காய்கறி விலை நிலவரம்
X

பைல் படம்.

தென்காசி உழவர்சந்தையில் இன்றைய( 09.04.2022, சனிக்கிழமை) காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல்:

1.கத்தரி-ரூ.24

2.தக்காளி-ரூ.20/15

3.வெண்டை-ரூ.40

4.புடலை-ரூ.20

5.பீர்க்கு-ரூ.36/30

6.பாகல்-ரூ.36

7.சுரைக்காய்-ரூ.14/10

8.தடியங்காய்-ரூ.10

9.பூசணி-ரூ.10

10.அவரை-ரூ.80/50

11.கொத்தவரை-ரூ.24

12.மிளகாய்-ரூ.40

13.முள்ளங்கி-ரூ.30

14.முருங்கைக்காய்-ரூ.35

15.தேங்காய்-ரூ.30

16.வாழைக்காய்-ரூ.24

17.வாழைஇலை-ரூ.20/15

18.கீரை-ரூ.10

19.சின்ன வெங்காயம்-ரூ.28/24

20.பெரிய வெங்காயம்-ரூ.22/20/15

21.இஞ்சி-ரூ.60

22.மாங்காய்-ரூ.40/35

23.மல்லிஇலை-ரூ.30

24.கோவைக்காய்-ரூ.36

25.சேனைக்கிழங்கு-ரூ.30

26.சேம்பு-ரூ.50

27.கருணைகிழங்கு-ரூ.30

28.சிறுகிழங்கு-ரூ.60

29.உருளைக்கிழங்கு-ரூ.32

30.கேரட்-ரூ.40

31.பீட்ரூட்-ரூ.20

32முட்டைக்கோஸ்-ரூ.20

33.சவ்சவ்-ரூ.24

34.பீன்ஸ்-ரூ.100

35காலிப்ளவர்-ரூ.30

36.பச்சைப்பட்டாணி-ரூ.84

38.பூண்டு-ரூ.80

39.குடமிளகாய்-ரூ.70

40.எலுமிச்சை-ரூ.100

Updated On: 9 April 2022 3:09 AM GMT

Related News