/* */

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி தென்காசியில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி
X

நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி தென்காசியில் நடைபெற்றது.

தென்காசியில் நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவிகள், நகராட்சி பணியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் மக்கள் பங்களிப்புடன் கூடிய நகரத் தூய்மைக்கான திட்டம் தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தென்காசி மாவட்டம் காசிவிசுவநாதர் ஆலயம் முன்பு நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நகர தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகரத்தை தூய்மையாக வைத்துக்கொள்வது குறித்து மாணவிகள்,பொதுமக்கள் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து நெகிழி இல்லா நகரத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்த இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலகர்கள், பணியாளர்கள், கல்லூரி மாணவிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 Jun 2022 1:37 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...