/* */

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது

கடைக்கு லைசன்ஸ் இல்லை காலாவதியான பொருள்கள் என்று கூறி கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்

HIGHLIGHTS

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது
X

சிவகங்கை அருகே போலீஸாரால் கைது செய்யப்பட்ட போலி உணவு பாதுகாப்பு அலுவலர்

சிவகங்கை அருகே உள்ள சாத்தரசன் கோட்டையில் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம், சாத்தரசன் கோட்டையில்உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்ற பெயரில் ஒருவர் இன்று சோதனைகளை மேற்கொண்டு கடைக்கு லைசன்ஸ் இல்லை நீங்கள் விற்கும் பொருட்கள் காலாவதியான பொருள்கள் என்று கூறி அங்குள்ள கடைகளில் ரூ. 3000 முதல் 5000 வரை அபராதத் தொகை வசூலித்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் அடைந்த வியாபாரிகள் அவரை பிடித்து வைத்து, காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று அவரிடம் விசாரணை செய்தபோது, அவர் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி என தெரியவந்தது . அதனைத் தொடர்ந்து, சிவகங்கை காவல் நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 16 Aug 2021 3:32 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...