/* */

மீனவர்கள் விடுவிக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்

மீனவர்கள் உடனே விடுவிக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்-இராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு

HIGHLIGHTS

மீனவர்கள் விடுவிக்கவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம்
X

இராமேஸ்வரம், நாகை, காரைக்கால் போன்ற பகுதியில் இருந்து நேற்று முன்தினம் மீன்பிடிக்க சென்ற 54 மீனவர்களையும் 5 படகை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி சிறை பிடித்து, கிளிநொச்சி, காங்கேசன்துறை, திருகோணமலை போன்ற பகுதிகளில் உள்ள கடற்படை முகாமில் தனிமை படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை கடற்படையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, இராமேஸ்வரம் மீனவர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று இன்று நடைபெற்ற மீனவ சங்க அவசர கூட்டத்தில் முடிவு செய்தனர். அதன்பின் 54 மீனவர்களையும் 5 படகையும் மத்திய மாநில அரசுகள் விரைவாக மீட்டுத் தர வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் தெரிவித்தனர்.

Updated On: 27 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு