ஊரடங்கு காலத்தில் உதவும் விடிவெள்ளி தொண்டு நிறுவனம்
X
By - Keerthi, Reporter |26 May 2021 8:48 AM IST
விடிவெள்ளி தொண்டு நிறுவனம் சார்பில் காவல்துறை,பேரூராட்சி பணியாளர்கள் எலுமிச்சை தேநீர் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் காவல்துறை, பேரூராட்சி பணியாளர்கள் எலுமிச்சை தேநீர் வழங்கப்பட்டது. விடிவெள்ளி தொண்டு நிறுவனம் சார்பில் பேருராட்சி செயல் அலுவலர் தனுஷ்கோடி தலைமையில் இளநிலை உதவியாளர் கனகமுத்து முன்னிலையில் கொரோனோ வைரஸ் நோய் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாக்க இரவு,பகல் பாராமல் பணியாற்றும் காவலர்கள், பேரூராட்சி பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க விடிவெள்ளி தொண்டு நிறுவன நிர்வாகி மலர்விழி எலுமிச்சை தேநீரை காவலர்கள், பேரூராட்சி பணியாளர்களுக்கு வழங்கினார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu