/* */

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு... கொரோனா (21.8.2021) தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கவனத்திற்கு...  கொரோனா (21.8.2021) தடுப்பூசி முகாம்
X

புதுக்கோட்டை மாவட்டத்தில் (21.8.2021) கொரோனா தடுப்பூசி முகாம் (கோவிஷீல்டு) நடைபெறும் இடங்கள்.

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர்மன்ற கட்டிடம், நகராட்சி நடுநிலை பள்ளி, கோவில்பட்டி.

2. அண்டக்குளம் வட்டாரம் - குளத்தூர், தெம்மாவூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

3. அரிமளம் வட்டாரம் - முனசந்தை மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

4. நச்சாந்துபட்டி வட்டாரம் - பரளி, பேரையூர், மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

5. ஆதனக்கோட்டை வட்டாரம் - மங்கலத்து பட்டி, கருப்புடியான்பட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

6. பொன்னமராவதி வட்டாரம் - வர்த்தகர் மஹால், கொப்பனாபட்டி மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

7. விராலிமலை வட்டாரம் - மேல இன்பம்பட்டி, பெராம்பூர் மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

8. பரம்பூர் வட்டாரம் - ரங்கம்மாள் சத்திரம், மருதந்தலை, அன்னவாசல் மேட்டுத்தெரு இடையர் தெரு மற்றும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புதுக்கோட்டை சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி (கோவாக்ஸின் இரண்டாம் தவணை மட்டும்) நடைபெறும் இடங்கள்:

1. புதுக்கோட்டை நகராட்சி - நகர் மன்றக் கட்டிடம்.

2. மங்கலத்துபட்டி, கருப்புடியான்பட்டி, மற்றும் ஆதனக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையம்.

3. அரிமளம் ஆரம்ப சுகாதார நிலையம்

அறந்தாங்கி சுகாதாரப் பகுதி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்: (கோவிஷூல்ட் மட்டும்)

1. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி (வெளிநாடு செல்வோர் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மட்டும்).

2. கந்தர்வகோட்டை வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், கந்தர்வக்கோட்டை, கல்லாக்கோட்டை,

புதுநகர்.

3. கறம்பக்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கறம்பக்குடி, கலபம், காட்டாத்தி.

4. திருவரங்குளம் வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்,புள்ளான்விடு்தி, ஆலங்குடி கண்ணகி தெரு, ஆலங்குடி கே.வி தெரு, தவளபள்ளம், தாதகப்பட்டி.

5. அறந்தாங்கி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மன்னக்குடி, பிடரிக்காடு.

6. மணமேல்குடி வட்டாரம் - அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், கட்டுமாவடி பள்ளிவாசல் தெரு, ஏனாதி,

அழகன்வயல், மும்பாலை.

7. ஆவுடையார்கோயில் வட்டாரம் - அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், வெளியாத்தூர், அமரடக்கி. கர்ப்பிணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முகாம் ஏற்பாடுகளை புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர்கள் செய்துள்ளனர்,

Updated On: 20 Aug 2021 5:41 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!