/* */

குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெரம்பலூர் போலீசார்

குற்ற தடுப்பு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் பொதுமக்களுக்கு வழங்கினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி அவர்களின் உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில் அரும்பாவூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் அறிவுரையின்படி அரும்பாவூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் குமார் மற்றும் சாவித்திரி ஆகியோர்கள், பெரம்பலூர் மாவட்டம் வேப்ந்தட்டை கிராமத்தில் பொது மக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், குற்ற தடுப்பு குறித்து என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Updated On: 16 July 2021 4:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...