குமாரபாளையத்தில் காய்கறி விலை நிலவரம்..!
இன்றைய காய்கறி விலை நிலவரம்
குமாரபாளையம் பகுதியில் இன்றைய காய்கறி மற்றம் பழங்கள் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கோட்டை மெயின் ரோட்டில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை, நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். குமாரபாளையம் வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். அவர்கள் குமாரபாளையம் பகுதிகளில் 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் பகுதியில் இன்று ஜன. 30ம் தேதி வியாழக்கிழமை காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்:
கத்தரிக்காய் ஒரு கிலோ ரூ. 30 முதல் 40, தக்காளி ரூ. 24 முதல் 25, வெண்டைக்காய் ரூ. 60, அவரை 55 முதல் முதல் 65, கொத்தவரை ரூ. 60, முருங்கைக்காய் ரூ. 120, முள்ளங்கி ரூ. 20, புடல் ரூ. 50 முதல் 56, பாகல் ரூ. 56, பீர்க்கன் ரூ. 64, வாழைக்காய் ரூ. 40, வாழைப்பூ (1) ரூ.10 முதல் 15,
வாழைத்தண்டு (1) ரூ. 10 முதல் 15, பரங்கிக்காய் ரூ. 20, பூசணி ரூ. 20, சுரைக்காய் (1) ரூ. 8 முதல் 12, மாங்காய் ரூ. 70, தேங்காய் ரூ. 56, எலுமிச்சை ரூ. 30, கோவக்காய் ரூ. 36, சி.வெங்காயம் ரூ. 30 முதல் 50, பெ.வெங்காயம் ரூ. 47, கீரை ரூ. 30, பீன்ஸ் ரூ. 60, கேரட் ரூ. 68, பீட்ரூட் ரூ. 36 முதல் 76, உருளைக்கிழங்கு ரூ. 40,
சவ்சவ் ரூ. 20, முட்டைகோஸ் ரூ. 24, காளிபிளவர் ரூ. 15 முதல் 25, குடைமிளகாய் ரூ. 50, கொய்யா ரூ. 60 முதல் 70, பச்சை பழம் ரூ.35, கற்பூரவள்ளி ரூ.35, ரஸ்தாளி ரூ.40, செவ்வாழை ரூ. 50 முதல் 60, பூவன் ரூ. 30, இளநீர் ரூ. 15 முதல் 30, கறிவேப்பிலை ரூ. 80, மல்லிதழை ரூ. 60,
புதினா ரூ. 50, இஞ்சி ரூ. 45, பூண்டு ரூ. 270, ப.மிளகாய் ரூ. 40, வாழை இலை ரூ. 30, மரவள்ளிக்கிழங்கு ரூ. 20, மக்காச்சோளம் ரூ. 30 முதல் 45, வெள்ளரிக்காய் ரூ. 60 முதல் 70, சேனைக்கிழங்கு ரூ. 60, கருணைக்கிழங்கு ரூ. 75, பப்பாளி ரூ. 30, நூல்கோல் ரூ. 24,
மொச்சை ரூ. 70, பச்சை பட்டாணி ரூ. 60, நிலக்கடலை ரூ. 60, சீத்தா பழம் ரூ. 40, மாம்பழம் ரூ. 30 முதல் 80, கொலுமிச்சை ரூ. 40, சப்போட்டா ரூ. 50, தர்பூசணி ரூ. 15, முலாம்பழம் ரூ. 50.
பொருள் | விலை (ரூபாய்) |
---|---|
கத்தரிக்காய் | 30-40/கிலோ |
தக்காளி | 24-25/கிலோ |
வெண்டைக்காய் | 60/கிலோ |
அவரை | 55-65/கிலோ |
கொத்தவரை | 60/கிலோ |
முருங்கைக்காய் | 120/கிலோ |
முள்ளங்கி | 20/கிலோ |
புடல் | 50-56/கிலோ |
பாகல் | 56/கிலோ |
பீர்க்கன் | 64/கிலோ |
வாழைக்காய் | 40/கிலோ |
வாழைப்பூ | 10-15/ஒன்று |
வாழைத்தண்டு | 10-15/ஒன்று |
பரங்கிக்காய் | 20/கிலோ |
பூசணி | 20/கிலோ |
சுரைக்காய் | 8-12/ஒன்று |
மாங்காய் | 70/கிலோ |
தேங்காய் | 56/கிலோ |
எலுமிச்சை | 30/கிலோ |
கோவக்காய் | 36/கிலோ |
சி.வெங்காயம் | 30-50/கிலோ |
பெ.வெங்காயம் | 47/கிலோ |
கீரை | 30/கிலோ |
பீன்ஸ் | 60/கிலோ |
கேரட் | 68/கிலோ |
பீட்ரூட் | 36-76/கிலோ |
உருளைக்கிழங்கு | 40/கிலோ |
சவ்சவ் | 20/கிலோ |
முட்டைகோஸ் | 24/கிலோ |
காளிபிளவர் | 15-25/கிலோ |
குடைமிளகாய் | 50/கிலோ |
கொய்யா | 60-70/கிலோ |
பச்சை பழம் | 35/கிலோ |
கற்பூரவள்ளி | 35/கிலோ |
ரஸ்தாளி | 40/கிலோ |
செவ்வாழை | 50-60/கிலோ |
பூவன் | 30/கிலோ |
இளநீர் | 15-30/ஒன்று |
கறிவேப்பிலை | 80/கிலோ |
மல்லிதழை | 60/கிலோ |
புதினா | 50/கிலோ |
இஞ்சி | 45/கிலோ |
பூண்டு | 270/கிலோ |
ப.மிளகாய் | 40/கிலோ |
வாழை இலை | 30/கட்டு |
மரவள்ளிக்கிழங்கு | 20/கிலோ |
மக்காச்சோளம் | 30-45/கிலோ |
வெள்ளரிக்காய் | 60-70/கிலோ |
சேனைக்கிழங்கு | 60/கிலோ |
கருணைக்கிழங்கு | 75/கிலோ |
பப்பாளி | 30/கிலோ |
நூல்கோல் | 24/கிலோ |
மொச்சை | 70/கிலோ |
பச்சை பட்டாணி | 60/கிலோ |
நிலக்கடலை | 60/கிலோ |
சீத்தா பழம் | 40/கிலோ |
மாம்பழம் | 30-80/கிலோ |
கொலுமிச்சை | 40/கிலோ |
சப்போட்டா | 50/கிலோ |
தர்பூசணி | 15/கிலோ |
முலாம்பழம் | 50/கிலோ |
நீங்கள் கடையில் வாங்கும்போது இந்த விலையிலிருந்து சற்று மாறுபடலாம். வியாபாரிகள் தாங்கள் வாங்கிய விலையிலிருந்து 3 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை லாபம் வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu