/* */

பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழா: சுவாமிகள் திருவீதி உலா

Swamis Tiruvedi Ula was held at Kumarapalayam Temple Kumbabhishekam

HIGHLIGHTS

பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழா: சுவாமிகள்  திருவீதி உலா
X

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற சுவாமி திருவீதி உலா

பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பாண்டுரங்கர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது. குமாரபாளையம் விட்டலபுரி பகுதியில் உள்ள விட்டோபா சமேத பாண்டுரங்கர் கோவில் கும்பாபிஷேக விழா, ராஜ மன்னார்குடி மணவாள மாமுனிகள் பீடம் 4வது பட்டம், செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. இதனையொட்டி பாண்டுரங்கர், விடோபா தாயார், மகாலட்சுமி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க, கருட வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.


Updated On: 18 Jun 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...