ரேசன் கடை, சுகாதார கழிப்பிடங்கள் திறந்து வைத்த மாவட்ட தி.மு.க. செயலர்

ரேசன் கடை, சுகாதார கழிப்பிடங்கள் திறந்து வைத்த மாவட்ட தி.மு.க. செயலர்
X
குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலர் ரேசன் கடை, சுகாதார கழிப்பிடங்கள் திறந்து வைத்தார்.

ரேசன் கடை, சுகாதார கழிப்பிடங்கள் திறந்து வைத்த மாவட்ட தி.மு.க. செயலர்

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலர் ரேசன் கடை, சுகாதார கழிப்பிடங்கள் திறந்து வைத்தார்.

குமாரபாளையம் நகராட்சி, திருவள்ளுவர் நகர் ரேசன் கடை, வார சந்தை அருகே ரோட்டரி சங்க உதவியுடன் நவீன சுகாதார வளாகம், சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை ப்பள்ளியில் புதிய கழிப்பிடம் திறப்பு விழா நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் நடந்தது. நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, திறந்து வைத்து வாழ்த்தி பேசினார். இதில் ரோட்டரி சங்க தலைவர் சண்முகம், நிர்வாகிகள் நடேசன், நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், ஆணையாளர் (பொ) கணேசன், பொறியாளர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம்

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலர் மதுரா செந்தில் ரேசன் கடை திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றி வைத்தார். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்பட பலர் உடன் உள்ளனர்.

Tags

Next Story