ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ஓம் சரவணாவின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம்
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் ஓம் சரவணாவின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஓம் சரவணாவின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் குமாரபாளையம் ஓம் சரவணாவின் பிறந்தநாளையொட்டி மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் கொடை வள்ளல் ஓம்சரவணாவின் பிறந்தநாள் முன்னிட்டு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. முகாமில் பார்வை குறைபாடு, கண் புரை உள்ள நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை லேசர் முறையில் 15,000 மதிப்புள்ள லென்ஸ் பொருத்தப்பட்டு, 48 நபர்களுக்கு the eye foundation மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மீதமுள்ளவர்களுக்கு கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ள நபர்களுக்கு கண் கண்ணாடி 3,000 ரூபாய் மதிப்புள்ள கண்ணாடி 124 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்த ஓம்சரவணாவிற்கு அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu