/* */

முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு

நாகப்பட்டினத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக முகநூலில் பதிவு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

முதல்வர்  குறித்து அவதூறாக முகநூலில் பதிவு, போலிசார் வழக்கு
X

நாகை வெளிப்பாளையம் சங்கரவிநாயகர் கோயில் மேல்சந்து பகுதியைச் சேர்ந்த ஸ்ரீவரன்(30) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலின் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழக முதல்வர் மீது நாகை வெளிப்பாளையம் தாமரைகுளம் தென்கரையை சேர்ந்த திமுக நிர்வாகி விமல்மொக்கை என்பவர் வெளிப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரை பெற்ற போலிசார் ஸ்ரீவரன் முகநூல் பக்கத்தில் உள்ள முதல்வர் குறித்த அவதூறு கருத்துக்களை கண்டறிந்தனர். பின்னர் ஸ்ரீவரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த வெளிப்பாளையம் போலிசார் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகின்றனர்.

Updated On: 14 May 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  5. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  7. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு