திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா
![திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா](https://www.nativenews.in/h-upload/2022/08/19/1579499-img-20220819-wa0016.webp)
X
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் சைக்கிள் வழங்கினார்.
By - N. Ravichandran |19 Aug 2022 2:31 PM IST
திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பிளஸ் 1 முடித்த 415 மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது . இவ்விழாவில், நகராட்சித் தலைவர் ரம்யா முத்துக்குமார் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார்.
விழாவில், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu