மதுரையில் சௌவுராஷ்டிரா வர்த்தக சபை சார்பில் வர்த்தக கண்காட்சி

மதுரையில் சௌவுராஷ்டிரா வர்த்தக சபை  சார்பில் வர்த்தக கண்காட்சி
X
மதுரையில், சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் வர்த்தக கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

மதுரையில் சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் வர்த்தக கண்காட்சி தொடக்கம்.

மதுரையில், சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் வர்த்தக கண்காட்சியை வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி , தொடங்கி வைத்தார் .

இதில், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் புதூர்.மு பூமிநாதன், மாநகராட்சி மண்டல தலைவர் முகேஷ் ஷர்மா மற்றும் சௌராஷ்ட்ரா சேம்பர் ஆப் காமர்ஸ் சங்கத் தலைவர் குமரன் ஜக்குவா, துணைத் தலைவர் மோகனராம் பொதுச் செயலாளர் தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில், 80-க்கும் மேற்பட்ட கடைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன கண்காட்சி காமராஜர் சாலையில் நடைபெறுகிறது.

Tags

Next Story