பாலமேடு பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்

பாலமேடு பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்
X

பாலமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

பாலமேட்டில் உள்ள பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராசர் 120 ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது

பாலமேட்டில் முன்னாள் முதல்வர் காமராசர் 120 ஆண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், பாலமேட்டில் உள்ள பத்திரகாளியம்மன் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள காமராசர் சிலைக்கு, அவரது பிறந்த நாளை முன்னிட்டு பால அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், பள்ளித்தலைவர் சுப்புராஜ், துணைத்தலைவர் ரவி, செயலாளர் ரமேஷ், பொருளாளர் மாதவன்ராஜ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி