அலங்காநல்லூரில் போதைப் பொருள் எதிரான விழிப்புணர்வு உறுதி ஏற்பு

அலங்காநல்லூரில் போதைப் பொருள் எதிரான விழிப்புணர்வு உறுதி ஏற்பு
X

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன்  ஆகியோர் மாணவ- மாணவிகளுடன் உறுதி எடுத்துக் கொண்டனர்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, தலைமையில் மாணவ- மாணவிகளுடன் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்

மதுரை அலங்காநல்லூர் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதி ஏற்கப்பட்டது.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தலைமையில் மாணவ- மாணவிகளுடன் உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் உடன் உள்ளனர்.

Tags

Next Story