/* */

தூய்மையான கிராமம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனம்

தூய்மையான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனம் கொடியசைத்து துவக்கி வைப்பு.

HIGHLIGHTS

தூய்மையான கிராமம்: விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனம்
X

விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பெத்ததாளப்பள்ளி ஊராட்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் 75வது சுதந்திர தின திருவிழா சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, தூய்மை பாரத இயக்கம் சார்பில், தூய்மையான சுகாதாரமான கிராமம் குறித்து குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்இடி வாகனத்தை, ஊரக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குநர் மலர்விழி கொடியசைத்து துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், சுகாதாரமான கிராமம், தூய்மையான இந்தியா என்ற இலக்கினை அடைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன எல்இடி வாகனம் மூலம் திட மற்றும் திரவு கழிவு மேலாண்மை, மலக்கசிடு மேலாண்மை, நெகிழி கழிவு மேலாண்மை குறித்தும், அனைத்து ஊராட்சிகளிலும் கழிவுநீர் மேலாண்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது என்றார்.

Updated On: 15 Sep 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!