/* */

தர்மபுரி நகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

தர்மபுரி நகராட்சி தேர்தலில் 30 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது

HIGHLIGHTS

தர்மபுரி நகராட்சி தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்
X

தர்மபுரி நகராட்சி தேர்தலில் 30 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. தர்மபுரி நகராட்சி பகுதியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் போட்டியிடும் முதல் கட்ட அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் 3 வார்டுகள் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.16-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், 23-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கும், 30-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. 30 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

இந்த வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வார்டு எண் மற்றும் வேட்பாளர் பெயர் விவரம் வருமாறு:-

1-வது வார்டு- எம்.கே.பெருமாள்,

2-கே.கலைவாணி,

3-மகாலட்சுமி,

4-பல்கீஸ் பானு,

5-ஷமீம்மகபூப்பாஷா,

6-பாபுசேட்,

7-பத்மா காவேரி,

8-கே. புவனேஸ்வரன்,

9-அ.மாதேஸ்வரன்,

10-எஸ்.பாண்டியன்,

11-பி.முருகவேல்,

12-பி. வாசுதேவன்,

13-என்.ஜெகன்,

14-பி.மோகன்,

15-கே.சவுந்தரராஜன்,

17-வது வார்டு-சமயா ராஜா,

18-எஸ்.சுகுமார்,

19-டி.கே. ஜெயலட்சுமி மாதேஸ்வரன்,

20-செல்வி சுருளிராஜன்,

21-என்.சந்திரா,

22-த.அல்லிராணிதங்கமணி,

24-டி.வி. பாலசுப்ரமணியன்,

25-எம்.சத்யா முல்லைவேந்தன்,

26-திலகமணி கோவிந்தன்,

27-எம்லட்சுமி நாட்டான்மாது,

28-பி.சம்பந்தம்,

29-ஏ.நித்யாஅன்பழகன்,

31-கே.கணேசன்,

32-கவிதா யுவராஜ்,

33-என். பாஸ்கரன்.

Updated On: 2 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...