/* */

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா

தர்மபுரி மாவட்டத்தில் இன்று தொற்று பரிசோதனையில் யாருக்கும் கொரோனா கண்டறியப்படவில்லை.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் முற்றிலும் குறைந்தது கொரோனா
X

தர்மபுரி மாவட்டத்தில், இன்று கொரோனா தொற்று பரிசோதனையில் யாருக்கும் இல்லை. தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.

மாவட்டத்தில் தற்போது 16 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 283 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இந்த தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 191 ஆகும். குணமடைந்து வீடு திரும்பியவர்கள் 35 ஆயிரத்து 892பேர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Updated On: 18 March 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  2. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  4. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  8. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  9. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  10. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு