/* */

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடைபெற்ற பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு பேரணி
X

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் துவக்கி வைத்தார்

புனித வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கொடியசைத்து துவக்கி வைத்தார்..

தொடர்ந்து பேரிடர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மழைக்காலங்களில் டிரான்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள்,ஸ்டே ஓயர்கள் அருகே செல்லக் கூடாது போன்ற முன்னெச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியன் வழங்கினார்

அறுந்து கிடக்கும் மிள்கம்பிகளை பார்த்தால் உடனடி அவசர உதவி எண் 1077- தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கலர்காணிப்பாளர் திரு.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வருவாய் ) திரு.ரஞ்ஜித் சிங், வருவாய் கோட்டாட்சியர் திரு.அதியமான் கயியரசு, வட்டாட்சியர் பாலராமன் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் திரு.சுரேஷ்குமார், காவல் துறையினர், தீயணைப்புத்துறையினர், கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்.

Updated On: 31 July 2021 7:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு