/* */

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை

கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளை
X

செங்கல்பட்டு அருகே தைப்பூச விழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் இருங்குன்றப்பள்ளி பகுதியில் உள்ள மிக பழைமை வாய்ந்த பாலமுருகன் கோவிலில் இன்று தைப்பூச விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பால்குட ஊர்வலம், காவடி என ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றினர்.இந்நிலையில் விழா முடிய உள்ள நிலையில் மதியம் மலையடிவாரத்தில் அன்னதானம் போடப்பட்டது.

அங்கு கூட்ட நெரிசலை பயன்படுத்தி 5 பெண்களிடமிருந்து சுமார் 15 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகைகளை பறிகொடுத்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 28 Jan 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?