/* */

செங்கல்பட்டில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு

செங்கல்பட்டில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு
X

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி விரிவுரையாளர் அரங்கத்தில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நடைபெற்றது.

தொழுநோய் விழிப்புணர்வு பேரணி இரு வார இயக்கத்தின் சிறப்பு நிகழ்வாக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் தலைமையில் தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டு, தொழுநோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு ஆட்சியர் பேசியதாவது:- தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் மாற்றங்கள் ஏற்படுவதை தடுக்கும், இது குறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க அனைவரும் இணைந்து ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Updated On: 11 Feb 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு