/* */

You Searched For "#paddy"

மன்னார்குடி

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்: புதிய...

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கமடைந்ததால் புதிதாக கொள்முதல் செய்ய தாமதம் ஏற்பட்டுள்ளது.

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மூட்டைகள் தேக்கம்: புதிய கொள்முதலுக்கு தாமதம்
திருவாரூர்

திருவாரூரில் வெளி மாநில நெல் கொள்முதல்: கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு

அரசு கொள்முதல் நிலையங்களில், வெளி மாநில நெல் மூட்டைகளை கண்டறிய, 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக திருவாரூர் ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன்...

திருவாரூரில் வெளி மாநில நெல் கொள்முதல்: கண்டறிய 8 குழுக்கள் அமைப்பு
திருவில்லிபுத்தூர்

வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்

வத்திராயிருப்பு பகுதியில் நெல் கொள்முதல் செய்யாததை கண்டித்து மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வத்திராயிருப்பு பகுதியில் மூட்டைகளை போட்டு விவசாயிகள் சாலை மறியல்
கீழ்பெண்ணாத்தூர்‎

கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

சோமாசிபாடி கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பெண்ணாத்தூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இணைய வழி நெல் விற்பனைக்கு முன்பதிவு:...

விவசாயிகள் தங்கள் நெல்களை நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இணைய வழி நெல் விற்பனைக்கு முன்பதிவு: விவசாயிகளுக்கு அழைப்பு
நாமக்கல்

ஆன்லைனில் பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம்: கலெக்டர் ஸ்ரேயாசிங்

விவசாயிகள் ஆன்லைன் முறையில் பதிவு செய்து நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் விற்பனை செய்யலாம்.

ஆன்லைனில் பதிவு செய்து நெல் விற்பனை செய்யலாம்: கலெக்டர் ஸ்ரேயாசிங்
கோபிச்செட்டிப்பாளையம்

கோபிச்செட்டிப்பாளையத்தில் நெல் வணிக வளாகம் திறப்பு

கோபிச்செட்டிப்பாளையத்தில், ரூ.22.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நெல் வணிக வளாகத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலமாக திறந்து வைத்தார்.

கோபிச்செட்டிப்பாளையத்தில்  நெல் வணிக வளாகம் திறப்பு
கடையநல்லூர்

கொள்முதல் செய்வதில் தாமதம்: மூட்டையில் நெற்பயிர் முளைக்கும் அவலம்

நெல் கொள்முதல் செய்வதில் ஏற்படும் காலதாமதத்தால், மூட்டைகளில் நெற்பயிர்கள் முளைக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் செய்வதில் தாமதம்: மூட்டையில் நெற்பயிர் முளைக்கும் அவலம்
தேனி

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: 'சர்வர்கள்' முடக்கத்தால் விவசாயிகள்...

நெற் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் வலியறுத்தி உள்ளனர்.

பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி: சர்வர்கள் முடக்கத்தால் விவசாயிகள் அவதி
பெரியகுளம்

நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி: தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு

தேனி மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் அறுவடை உழவு, நடவு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நெல் அறுவடை, தொடர் உழவுப்பணி:  தேனி மாவட்ட விவசாயிகள் சுறுசுறுப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் அனுப்பி வைப்பு

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் நெல்மூட்டைகள் அரவைக்காக ரயில் மூலம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள்  அனுப்பி வைப்பு
பாபநாசம்

தஞ்சையில் மழை காட்டிய வேகம்: நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்

தொடர் மழையால், தஞ்சை மாவட்டத்தில் நாற்று நட்டு 15 நாட்களே ஆன சம்பா பயிர் மழை நீரில் மூழ்கி உள்ளன. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தஞ்சையில் மழை காட்டிய வேகம்:  நாற்று மூழ்கியதால் விவசாயிகள் சோகம்