/* */

You Searched For "Deepavali Festival"

ஈரோடு

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 10 வழக்குகள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் அரசு நிர்ணயித்த நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

நேரக் கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்ததாக 10 வழக்குகள் பதிவு
தர்மபுரி

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது...

அரசு வகுத்துள்ள நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளை மீறி பட்டாசு வெடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

தர்மபுரி மாவட்டத்தில் விதிமுறைகள் மீறி பட்டாசு வெடித்த 17 பேர் மீது வழக்கு
தர்மபுரி

தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கௌரி விரத சிறப்பு வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கெளரி விரத சிறப்பு வழிபாட்டில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

தீபாவளி பண்டிகையையொட்டி கேதார கௌரி விரத சிறப்பு வழிபாடு
கோயம்புத்தூர்

தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு

சிங்காநல்லூர், சூலூர் பேருந்து நிலையங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. பேருந்து,ரயில் நிலையங்களில் அலைமோதிய...

தீபாவளி பண்டிகை: கோவையில் இருந்து 4 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்
விருத்தாச்சலம்

வேப்பூர் சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி வேப்பூரில் நடந்த ஆட்டு சந்தையில் ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்

வேப்பூர்  சந்தையில்  ரூ 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி

தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்

தர்மபுரியில் தீபாவளிக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதிக ஆர்டர்கள் கிடைத்ததால் உற்பத்தியாளார்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்
தமிழ்நாடு

தீபாவளி முன்னிட்டு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்

தீபாவளி முன்னிட்டு சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி முன்னிட்டு கூடுதல் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்
கோயம்புத்தூர்

கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கோவை மாவட்டத்தில் இருந்து 290 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கோவையில் இருந்து நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேலூர்

களை கட்டிய தீபாவளி: கால்நடை சந்தையில் விற்பனை படுஜோர்

பொய்கை சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியது. கே.வி குப்பத்தில் ஒரே நாளில் ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது

களை கட்டிய தீபாவளி: கால்நடை சந்தையில்  விற்பனை படுஜோர்
திருவண்ணாமலை

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா

திருவண்ணாமலை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது.

நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் பட்டாசு விற்பனை தொடக்க விழா