பாப்பம்பாடி மின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்

பாப்பம்பாடி மின் அலுவலகம் புதிய இடத்திற்கு மாற்றம்
X
சேலம் மாவட்ட மக்களுக்கு மின் சேவையில் மாற்றம் மற்றும் புதிய வசதிகள்பாப்பம்பாடி பிரிவு மின் அலுவலகம் மாற்றம்.

பாப்பம்பாடி மின் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சின்னப்பம்பட்டி பகுதியில் உள்ள பாப்பம்பாடியில், இதுவரை ஜலகண்டாபுரம் பிரதான சாலையில் செயல்பட்டு வந்த மின் அலுவலகம், தற்போது புதிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று முதல் அந்த அலுவலகம், கணபதி நகர், பாப்பம்பாடியில் உள்ள கதவு எண் 4/331/7 என்ற முகவரியில் செயல்படும் என, ஓமலூர் மின் செயற்பொறியாளர் உமாராணி அறிவித்துள்ளார்.

Tags

Next Story
பனமரத்துப்பட்டி ஏரி அருகே ஆடு திருடர்கள் கைது