புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜாவை சந்தித்த திருநங்கைகள்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் எம்எல்ஏ முத்துராஜாவை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தனர்.

Update: 2021-07-29 16:30 GMT

புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜ்வை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருநங்கைகள்

புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்து ராஜாவை மரியாதை நிமித்தமாக இன்று புதுக்கோட்டை திருநங்கைகள் நலச்சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் சந்தித்தனர். அப்போது  சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜாவுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News