புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு நிவாரண உதவி

சந்தைப்பேட்டை நகராட்சி விடுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரண உதவிகளை வழங்கப்பட்டது

Update: 2021-11-07 13:15 GMT

புதுக்கோட்டை செஞ்சுரி லயன்ஸ் சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு சீருடைகள் நிவாரணஉதவிகள்.   வழங்கினார்.


புதுக்கோட்டை  செஞ்சுரி  லயன்ஸ்  சங்கம் சார்பில் ஆதரவற்றோருக்கு  சீருடைகள்  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை    செஞ்சுரி  லயன்ஸ்  சங்கம் , நியூ மோடி பேட்மிட்டன் கிளப் சார்பில்  புத்தாடைகள் மதிய உணவுவழங்கும்  விழா இன்று  நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு, சங்கத்தலைவர்  தெட்சிணாமூர்த்தி  தலைமை வகித்தார் .சிறப்பு விருந்தினராக  முன்னாள் செயலாளர் லயன்ஸ். அரவிந்த் கலந்து கொண்டு,   சந்தைப்பேட்டை நகராட்சி விடுதியில் உள்ள ஆதரவற்றோருக்கு   சீருடைகள் நிவாரண உதவிகளை    வழங்கினார். சங்க நிர்வாகிகள் ,மற்றும் மருத்துவ மாணவி ஹரிணி அரவிந்த் , மாணவர் ரிஷி  உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  முன்னதாக துணை செயலாளர் டேவிட்வரவேற்றார். செஞ்சுரி லயன்ஸ் செயலாளர் எஸ் பக்தவச்சலம் நன்றி கூறினார்                                                                                                                  

Tags:    

Similar News