டார்ச் லைட்டுடன் மாட்டு வண்டியில் வந்து ம.நீ .ம வேட்புமனு

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கையில் டார்ச்லைட் உடன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

Update: 2021-03-17 12:16 GMT

புதுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் மூர்த்தி வேட்புமனு தாக்கல் செய்ய தனது கட்சியினருடன் டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி மாட்டு வண்டியில் ஊர்வலமாக  வந்தார். பின்னர் அவர் வேட்புமனு  புதுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல்  அலுவலர் டெய்சி குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் மக்கள் நீதி மய்யம்  கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.


Tags:    

Similar News