மிலாடி நபி: அக்.19 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

Miladi Nabi Means in Tamil-மிலாடி நபி முன்னிட்டு அன்று விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது

Update: 2021-10-14 00:49 GMT

Miladi Nabi Means in Tamil- மிலாடி நபியை முன்னிட்டு  அக்.19 -ஆம் தேதி  டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மிலாடி நபியை முன்னிட்டு அக்.19 -ஆம் தேதிபுதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் நிறுவனத்தின் அனைத்து இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லரை விற்பனைக் கடைகள், மதுபானக்கடை மற்றும் மதுபானக் கூடங்களில், அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மதுபானக்கூடங்கள் (பார்) மற்றும்  ஹோட்டல் பார்கள் ஆகியவற்றுக்கு  விடுமுறை என்பதால் மது விற்பனை ஏதும் நடைபெறாது என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News