சட்டம்-ஒழுங்கு: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்- எஸ்பி ஆய்வு

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Update: 2022-05-19 03:30 GMT

புதுக்கோட்டை நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தலைமையில்  நடைபெற்றது. இதில். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News