கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்க ஆண்டு விழா

Annual Festival -கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலய இளையோர் இயக்க ஆண்டு விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-09-19 07:47 GMT

விளயைாட்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் பரிசு வழங்கினார்.

Annual Festival -புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் இளையோர் இயக்க ஆண்டு விழா நடைபெற்றது. இதனையொட்டி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில்  வெற்றி பெற்ற இளையோர்களுக்கு திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்  எல் ரெக்ஸ்  வெற்றி கோப்பையினை பரிசாக   வழங்கினார். நிகழ்வில் அருட்தந்தையர்கள் அருளானந்தம், தீபன், பிரிட்டோ , பால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News