ஊரடங்கு காலத்தில் விதி மீறுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை - தென்காசி மாவட்ட போலீஸார்.

Update: 2021-05-31 12:50 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் தேவையில்லாமல் சுற்றிதிரியும் நபர்களை பிடித்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சமூக இடைவெளியில் சுமார் ஒருமணி நேரம் நிறுத்தி வைத்து நோய்த்தொற்றுக்கான பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர். இதனால் தேவை இல்லாமல் வெளியே திரிபவர்கள் அச்சத்தில் அபராதம் கூட கட்டி விடலாம் போல இவர்கள் படுத்தும் பாடு என நினைத்து வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர். 

Similar News