மதுரையில் அமைச்சர் மூர்த்தி மகன் திருமணம்: முதல்வர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து
மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் திருமணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்;
அமைச்சர் பி. மூர்த்தி மகன் திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினா
மதுரை கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற அமைச்சர் பி.மூர்த்தி மகன் பி.எம்.தியானேஷ் - எஸ்.ஸ்மிர்தவர்ஷினி ஆகியோரது திருமணத்தை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். இந்த நிகழ்வில், அமைச்சர் பெருமக்களோடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.