சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் இன்றைய (செப்.13) விலை நிலவரம்

Wholesale Flower Market -சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் விற்பனை நடைபெறுவது வழக்கம்.

Update: 2022-09-13 06:45 GMT

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மல்லிகைப்பூ.

Wholesale Flower Market -ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தினசரி பூ மார்க்கெட்டில் இன்று (13.09.2022) விற்பனையான பூக்களின் விலை கிலோ மதிப்பில் பின்வருமாறு:- 

மல்லிகைப்பூ - ரூ.525 ,

முல்லைப்பூ - ரூ.160 ,

காக்கடா - ரூ‌.225 ,

செண்டுமல்லி - ரூ.34 ,

கோழிக்கொண்டை - ரூ.75 ,

ஜாதிமுல்லை - ரூ.500 ,

கனகாம்பரம் - ரூ.600 ,

சம்பங்கி - ரூ.20 ,

அரளி - ரூ.90 ,

துளசி - ரூ.30 ,

செவ்வந்தி - ரூ.120.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News