20 நாட்களாக, 102 அடியில் பவானிசாகர் அணை நீர்மட்டம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தற்போதைய நீர்வரத்து, வினாடிக்கு 3,500 கன அடியாக உள்ளது.

Update: 2022-08-24 04:00 GMT

பவானிசாகர் அணை.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் இன்றைய (24.08.2022) நீர்மட்டம் நிலவரம் காலை 8 மணி நிலவரம்:

நீர் மட்டம் - 102.00 அடி , 

நீர் இருப்பு - 30.31 டிஎம்சி , 

நீர் வரத்து வினாடிக்கு - 3,500 கன அடி , 

நீர் வெளியேற்றம் - 3,400 கன அடி , 

பவானி ஆற்றில் குடிநீருக்கு 100 கன அடி நீரும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடி நீரும், அரக்கண்கோட்டை-தடப்பள்ளி வாய்க்காலில் 800 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,000 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.

Similar News