தர்மபுரி மாவட்டத்தில் இன்று 130பேருக்கு தொற்று பாதிப்பு

தர்மபுரி மாவட்டத்தில் இன்று 130பேருக்கு தொற்று பாதிப்பு

Update: 2021-06-18 16:15 GMT

 இன்று 18.06.21 வெள்ளி கிழமை நிலவரப்படி, தர்மபுரி மாவட்டத்தில் 130 பேருக்கு இன்று கொரோனோ தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 23 ஆயிரத்து 176 பேர் பாதிக்கப்பட்டு இதில் 21 ஆயிரத்து 370 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 263பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது 1622பேர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இன்று கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவட்டத்தில் மொத்தம் 184பேர் கொரோனோவால் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

Similar News