தர்மபுரி நகராட்சியில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணி

தர்மபுரி நகராட்சியில் வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தம் பணி நடைபெற்றது.

Update: 2022-02-15 08:15 GMT

தர்மபுரி நகராட்சி தேர்தலையொட்டி வாக்குபதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி வேட்பாளர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

தர்மபுரி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வரும் 19 ஆம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்கு பதிவு இயந்திரத்தில் சின்னம் வேட்பாளர் பெயர் பொருத்தும் பணி நடைபெற்றது.

மாவட்ட தேர்தல் பார்வையாளர் பாபு, நகராட்சி கமிஷனர் சித்ரா, தேர்தல் அலுவலர் மாதையன் ஆகியோர் அரசியல் கட்சி பிரமுகர்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் இந்தப் பணிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News