உழவர் சந்தையில் காய்கறிகள் விலை நிலவரம்

தருமபுரியில் உழவர் சந்தையில் இன்று (ஏப்ரல் 18) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரம்.

Update: 2021-04-18 05:34 GMT

தருமபுரியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையின் இன்று (ஏப்ரல் 18) காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

தக்காளி கிலோ ரூ.6 முதல் 8 வரை.

கத்தரி கிலோ ரூ.8 முதல் 10 வரை.

வெண்டை கிலோ ரூ.6 முதல் 8 வரை.

கொத்த அவரை கிலோ ரூ. 10

புடலங்காய் நீளம் ரூ.15

பீர்க்கைங்காய் கிலோ ரூ.30

சுரைக்காய் கிலோ ரூ.7

சாம்பல் பூசணி ரூ.15

தேங்காய் ரூ.40 முதல் 45 வரை

சின்னவெங்காயம் ரூ.40

மரவள்ளி கிழங்கு ரூ. 20

இளநீர் ரூ.20

வாழைத்தண்டு ரூ.10

பெரிய வெங்காயம் ரூ.16 முதல் 18

இஞ்சி ரூ.30

உருளைக்கிழங்கு ரூ.22 முதல் 24

கேரட் ரூ. 18 முதல் 20

நூக்கோல் ரூ.32

பீன்ஸ் ரூ.62

முட்டைகோஸ் ரூ.17

பச்சைப்பட்டாணி ரூ.114

குடைமிளகாய் ரூ. 48

சேனைக்கிழங்கு ரூ.30

பூண்டு பெரியது ரூ.95 முதல் 100

தர்பூசணி ரூ.20

சப்போட்டா ரூ.28

Tags:    

Similar News