ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வீட்டில் நடந்த விசேஷம் என்ன தெரியுமா?

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsரோஜா சீரியல் நடிகை பிரியங்கா வீட்டில் நடந்த விசேஷம் என்ன தெரியுமா?என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.

Update: 2022-11-17 09:46 GMT

தங்கை திருமண விழாவில் வாழ்த்தும்  பிரியங்கா.

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsபிரபல சின்னத்திரை நடிகை பிரியங்கா நல்காரி.  இவர் தற்போது சன் தொலைக்காட்சியில்  ரோஜா என்ற சீரியலில்  நாயகியாக நடித்து வருகிறார்.  பிரியங்கா நல்காரி திருமண கோலத்தில் தனது பெற்றோர்களுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsபிரியாங்கா நல்காரி கடந்த 2010-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான அந்தாரி பந்துவையாக என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து 2014-ம் ஆண்டு தெலுங்கில், மகமாலா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி வைத்த பிரியங்கா நல்காரி, தெலுங்கிலும் ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார்

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsஇதனையடுத்து தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு சன் டி.வியில் தொடங்கிய ரோஜா சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார். இதன் மூலம் இல்லத்தரசிகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள பிரியங்கா தற்போது தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsஇந்த சீரியல் மூலம் பிரியங்கா என்ற இவரது உண்மையான பெயர் மறந்து பலரும் இவரை ரோஜா என்றே அழைக்கின்றனர். அந்த அளவிற்கு ரோஜா கேரக்டருக்கு பிரியங்கா உயிர் கொடுத்துள்ளார். சீரியல் மட்டுமல்லாது சமூக வலைதளங்ளகில் ஆக்டிவ் ஆக  இருக்கும்  பிரியங்கா அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsஅந்த வகையில் தற்போது அவர் திருமண கோலத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை அவர் தனது தங்கை பாவனா நல்காரியின் திருமணத்தில் எடுத்துள்ளார். தங்கை திருமணத்தில் தானும் மணப்பெண் போல் பிரியங்கா உடை அணிந்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsஅக்கா பிரியங்கா நல்காரி இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில். தங்கைக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வருடம் பிரியங்காவுக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இந்த திருமணம் நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.

roja serial actress priyanka, roja serial actress priyanka latest photos, roja serial actress priyanka latest newsஇணையத்தில் பிரியங்காவின் புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் தங்கைக்கு திருணமாகிவிட்டது உங்கள் திருமணம் எப்போது நடக்கும் என கேள்வி எழுப்பி இருப்பதோடு திருமண கோலத்தில் இருக்கும் பிரியங்காவின் தங்கை பாவனா நல்காரிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News