மழையே மழையே பாடல் வரிகள் தமிழில்!
விழியே விழியே பேசும் விழியே ஒரு பாா்வைப் பாா்த்தாய் மழையே மழையே நெஞ்சில் மழையே;
பாடகா் : ரஞ்சித்
இசையமைப்பாளா் : எஸ். தமன்
ஆண் : விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே
ஆண் : { மழையே மழையே
தூவும் மழையே இது காதல்
தானா தனியேத்தனியே
நனைந்தேன் மழையே ம்ம்
மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போல தவியாய்
தவியாய் தவித்தேன் மழையே } (2)
ஆண் : { ஏ நான்தான் நான்தான்
ஒரு தீவாய் இருக்கின்றேன் ஏ
நீதான் நீராய் எனை சுற்றி
இருக்கின்றாய் } (2)
ஆண் : ……………………………
சொல்லாமல் சொல்லாமல்
சொல்வாய் செல்லாமல்
செல்லாமல் செல்வாய்……
ஆண் : மாாி மாாி மழையே
மாாி மாாி மழையே மாாி
மாாி மழையே
ஆண் : உன் ஆடைப்பட்டாலே
ஒரு சாரல் அடிக்கிறது உன்
ஓரப்புன்னகையால் பெரும்
தூரல் வருகிறது உன் முகத்தில்
அசையும் முடி கிளைத்துளியாய்
நனைக்கிறது உன் கைகள் தீண்டுவதால்
அடை மழையேப் பொழிகிறது
ஆண் : போதும்போ நீ
போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீ போ என்
உலகம் உறைகிறது
ஆண் : விழியே விழியே
பேசும் விழியே ஒரு
பாா்வைப் பாா்த்தாய்
மழையே மழையே
நெஞ்சில் மழையே
தனியேத்தனியே
வாழ்ந்தேன் தனியே
நான் வந்தேன் மேலே
இனிமே இனிமே நீதான்
துணையே
Singer : Ranjith
Music by : S. Thaman
Male : Vizhiyae vizhiyae pesum vizhiyae
Oru paarvai paarthaai
Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae
Thaniyae thaniyae vaazhdhen thaniye
Naan vandhen melae
Inimae inimae nee thaan thunaiyae
Male : {Mazhaiyae mazhaiyae thoovum mazhaiye
Idhu kadhal thaana
Thaniyae thaniyae nanaindhen mazhaiyae
Mmm manamae manamae theeyai kodhikkum
Oru kaaichal pola
Thaviyai thaviyai thavithen mazhaiyae} (2)
Male : {Ehh naan thaan naan thaan oru theevai irukkindren
Ehh nee thaan neeraai enai suttri irukkindraai} (2)
Male : Ulla ah ulla ah haaann…
Ulla ah ulla ah haaann…
Sollamal sollamal solvaai..
Sellamal sellamal selvaai..
Male : Maari..maari..mazhayae
Maari ..maari..mazhayae
Maari ..maari..mazhayae
Male : Un aadai pattalae oru saaral adikkiradhu
Un ora punnagayal perum thooral varugiradhu
Un mugathil asayum mudi kilai thuliyaai nanaikkiradhu
Un kaigal theenduvathaal adai mazhaiyae pozhigiradhu
Male : Podhum po nee po
En kangal valikkiradhu
Podi po nee po
En ulagam uraigiradhu
Male : Vizhiyae vizhiyae pesum vizhiyae
Oru paarvai paarthaai
Mazhaiyae mazhaiye nenjil mazhaiyae
Thaniyae thaniyae vaazhdhen thaniye
Naan vandhen melae
Inimae inimae nee thaan thunaiyae