ஓஹோ மேகம் வந்ததோ பாடல் வரிகள் தமிழில்...!
ஓஹோ மேகம் வந்ததோ ஏதோ ராகம் தந்ததோ எல்லாம் பூவுக்காகத்தான் பாடும் பாவைக்காகத்தான்;
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ
பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்
பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ
பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ
குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ
விஷ்லிங் : …………………….
பெண் : யாரும் சொல்லாத
காவியம் ஆடை கொண்டிங்கு
ஆடுது
பெண் : நேரம் வந்தாலென்ன
பொன்னோவியம் வண்ணம்
மாறாமல் மின்னுது
பெண் : நான் பெண்ணானது
கல்யாணம் தேடவா
குழு : ஓ கண்ணாளன்
வந்து பூமாலை போடவா
ஹே அம்மாடியோ பெண்
பார்க்கும் நாடகம்
பெண் : யார் வந்தாலுமென்ன
திரும்பாது ஞாபகம் பூவிலங்கு
தேவையில்லையே
குழு : …………………………….
குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ
பெண் : கால்கள் எங்கேயும்
ஓடலாம் காதல் இல்லாமல்
வாழலாம்
பெண் : வண்ண மின்னல்களாய்
நின்றாடலாம் வாழ்வில் சங்கீதம்
பாடலாம்
பெண் : நாம் இந்நாளிலே
சிட்டாக மாறலாம்
குழு : வா செவ்வானம்
இன்று ஜிவ்வின்று ஏறலாம்
நாம் எல்லோருமே செம்மீன்கள்
ஆகலாம்
பெண் : வா நீரோடை
எங்கும் வெள்ளோட்டம்
போகலாம் வாழ்க்கை என்ன
வாழ்ந்து பார்க்கலாம்
குழு : …………………………….
பெண் : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ
பெண் : எல்லாம்
பூவுக்காகத்தான் பாடும்
பாவைக்காகத்தான்
பெண் : பூக்கள் மேல்
நீர்த்துளிகள் வெண்
பாக்கள் பாடாதோ
பெண் : தூறல் போடும்
நேரம் பூஞ்சாரல்
வீசாதோ
குழு : ஓஹோ மேகம்
வந்ததோ ஏதோ ராகம்
தந்ததோ
குழு : …………………….
Singer : S. janaki
Music by : Ilayaraja
Female : Ohho megham vandhadho…
Yedho raagham thandhadho….
Female : Yellaam poovukkaaghathaan
Paadum paavaikaaghathaan
Female : Pookkal mel neerthuligal
Venn paakal paadaadho
Female : Thooral podum neram
Poonjaaral veesaadho
Chorus : Ohho megham vandhadho…
Yedho raagham thandhadho….
Whistling : ……………………………
Female : Yaarum sollaadha kaaviyam
Aadai kondinghu aadudhu
Female : Neram vandhaalenna ponnoviyam
Vannam maaraamal minnudhu
Female : Naan pennaanadhu kalyaanam thedavaa
Chorus : Oh kannaalan vandhu poomaalai podavaa
Hey ammaadiyo pen paarkum naadagham
Female : Yaar vandhaalumenna
Thirumbaadhu nyaabhagham
Poovilanghu thevaiyillaiyae………
Chorus : Dududu..dududu duuuuuuuuuuuu….
Chorus : Ohho megham vandhadho…
Yedho raagham thandhadho….
Female : Kaalgal yengeyum odalaam
Kaadhal illaamal vaazhalaam
Female : Vanna minnalgalai nindraadalaam
Vaazhvil sangeedham paadalaam
Female : Naam innaalilae sittaagha maaralaam
Chorus : Vaa sevvaanam indru jivvindru yeralaam
Naam yellorumae semmeenghal aaghalaam
Female : Vaa neerodai yenghum
Vellottam poghalaam
Vaazhkai yenna vaazhndhu paarkalaam…….
Chorus : Dududu..dududu duuuuuuuuuuuu….
Female : Ohho megham vandhadho…
Yedho raagham thandhadho….
Female : Yellaam poovukkaaghathaan
Paadum paavaikaaghathaan
Female : Pookkal mel neerthuligal
Venn paakal paadaadho
Female : Thooral podum neram
Poonjaaral veesaadho
Chorus : Ohho megham vandhadho…
Yedho raagham thandhadho….
Chorus : Paapa paabha pappabhaa….. paapa paabha pappabhaa
Paapa paa pabhapapa….