/* */

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:

HIGHLIGHTS

தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
X

தென்காசி உழவர்சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலைப்பட்டியல் - 10.03.2022 (வியாழக்கிகிழமை)

1.கத்தரி- 45/30/25

2.தக்காளி-16

3.வெண்டை-14/12

4.புடலை-16

5.பீர்க்கு-40/35

6.பாகல்-34

7.சுரைக்காய்-16/10

8.தடியங்காய்-14

9.பூசணி-12

10.அவரை-32/25

11.கொத்தவரை-30

12.மிளகாய்-60/50

13.முள்ளங்கி-18

14.முருங்கைக்காய்-60

15.தேங்காய்-30

16.வாழைக்காய்-35/30

17.வாழைஇலை-15

18.கீரை-10

19.சின்ன வெங்காயம்-30/25

20.பெரிய வெங்காயம்-30/28

21.இஞ்சி-45/40

22.மாங்காய்-40

23.மல்லிஇலை-60

24.கோவைக்காய்-30

25.சேனைக்கிழங்கு-25

26.சேம்பு-60

27.கருணைகிழங்கு-30

28.சிறுகிழங்கு-60

29.உருளைக்கிழங்கு-32

30.கேரட்-54

31.பீட்ரூட்-22

32முட்டைக்கோஸ்-20

33.சவ்சவ்-20

34.பீன்ஸ்-42

35காலிப்ளவர்-30

36.பச்சைப்பட்டாணி-70

38.பூண்டு-80

39.எலுமிச்சை-70/40

Updated On: 10 March 2022 2:30 AM GMT

Related News